Reply – Re: Can i get full adiparva in one pdf
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Can i get full adiparva in one pdf
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே!

உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    தாராளமாக நீங்கள் இந்த முழுமஹாபாரதப் பதிவுகளை முகநூலிலோ {Facebook}, கூகுள்+லோ அல்லது எந்த ஒரு சமூக வலைதளத்திலோ பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். . பலர் பலருக்குப் பகிர்ந்து, தமிழறிந்த அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதே இந்த முழு மஹாபாரத வலைப்பூவின் நோக்கம்.


மேலும் ஆதிபர்வத்தை முழு கோப்போக, ஒரே PDFஆக கேட்டிருந்தீர்கள். இதோ இப்போதுதான் அதைத் தயார் செய்து கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரத்தில் http://mahabharatham.arasan.info/2013/09/Tamil-Adiparva-Free-Download.html என்ற லிங்கில் முழு மென்புத்தகமும் ஒரே பிடிஎப் கோப்பாக கிடைக்கும்.

அதை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்