Reply – Re: பீஷ்ம பர்வம் அத்தியாயம் 3-அ
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: பீஷ்ம பர்வம் அத்தியாயம் 3-அ
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நீங்கள் மேலே சம்ஸ்க்ருதத்தில் கொடுத்திருப்பது Critical Edition ஆகும், அதாவது ஒரு லட்சம் ஸ்லோகம் இல்லாமல், 74 ஆயிரம்  ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது. அதனால் நீங்கள் சுட்டிக் காட்டும் பகுதி விடுபட்டிருக்கலாம்.

http://sacred-texts.com/hin/m07/m07003.htm என்ற லிங்கில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் அடியில் குறிப்பிட்டிருக்கும் பகுதி இல்லை.

ஒருவேளை இதை நீங்கள் கங்குலியில் இரண்டாம் பதிப்பில் இருந்து எடுத்திருக்க வேண்டும். ஆதிபர்வத்தில் இருந்து ஸ்லோக எண்கள் குறித்து வருவது தாங்கள் அறிந்ததே. அப்படி வரும்போது பீஷ்ம பர்வத்தில் இந்தப் பகுதியையும் ஸ்லோகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் திருத்திவிடுகிறேன்.


2017-08-25 8:43 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
பீஷ்ம பர்வம் அத்தியாயம் 3 அ வில் கிரக நிலைகளைக் குறிப்பிடும் பொழுது


வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது.[2]. நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.

[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் "கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது" என்று இருக்கிறது.

http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html

இதன் மூலமான கங்கூலியின் மொழிபெயர்ப்போ

The white planet (Ketu), blazing up like fire mixed with smoke, stayeth, having attacked the bright constellation Jeshtha that is sacred to Indra. The constellation Dhruva, blazing fiercely, wheeleth towards the right. Both the Moon and the Sun are afflicting Rohini. The fierce planet (Rahu) hath taken up its position between the constellations Chitra and Swati. 2 The red-bodied (Mars) possessed of the effulgence of fire, wheeling circuitously, stayeth in a line with the constellation Sravana over-ridden by Vrihaspati.

http://www.sacred-texts.com/hin/m06/m06003.htm

மூலத்தில் வெண்கோள் என்று சொல்லப்படவில்லை. ஷியாமோ கிரஹ அதாவது கருகோள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

சூரிய சந்திரர்களைப் பற்றி மூலத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை. ரோகிணி நட்சத்திரத்தைப் பற்றியும் ஒன்றும் சொல்லப்படவில்லை. 15 śyāmo grahaḥ prajvalitaḥ sa dhūmaḥ saha pāvakaḥ
     aindraṃ tejasvi nakṣatraṃ jyeṣṭhām ākramya tiṣṭhati
 16 dhruvaḥ prajvalito ghoram apasavyaṃ pravartate
     citrā svāty antare caiva dhiṣṭhitaḥ paruṣo grahaḥ
 17 vakrānuvakraṃ kṛtvā ca śravaṇe pāvakaprabhaḥ
     brahmarāśiṃ samāvṛtya lohitāṅgo vyavasthitaḥ


எல்லா மொழி பெயர்ப்பிலும் இருக்கும் சூரிய-சந்திரர் நிலை மூல ஸ்லோகத்தில் ஏன் இல்லை?

இல்லாத வார்த்தைகளை எப்படி மொழிபெயர்ப்பு செய்தார்கள்?

ஆடி மாதப் போரை பற்றி நான் எழுதிய கட்டுரையை புத்தகமாக்கிக் கொண்டிருக்கிறேன். இங்கே பருஷோ கிரக என்று சொல்லப்படும் கொடுங்கோள்... (கடுங்கோள் என்பதை விட கொடுங்கோள் நல்ல மொழி பெயர்ப்பு சனிக்கிரகமாக தோன்றுகிறது.. ஆனால் ஏன் ராகு எனச் சொல்லுகிறார்கள் எனப்புரியவில்லை.

இதே அத்தியாயத்தில் பின்னர்

பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான்.

Rahu of fierce deeds is also, O monarch, afflicting the constellation Kirtika. Rough winds, portending fierce danger, are constantly blowing.

ஆனால் மூலத்தில் ராகு கிரஹமோ, கிருத்திகை நட்சத்திரமோ இல்லை.

 30 rajo vṛtā diśaḥ sarvāḥ pāṃsuvarṣaiḥ samantataḥ
     utpātameghā raudrāś ca rātrau varṣanti śoṇitam
 31 māṃsavarṣaṃ punas tīvram āsīt kṛṣṇa caturdaśīm
     ardharātre mahāghoram atṛpyaṃs tatra rākṣasāḥ

முன்பு உங்கள் பக்கத்தில் இருந்த கீழ்கண்ட பகுதிக்கான மொழிபெயர்ப்பையும் காணவில்லை...


ls. 5 Meteors, effulgent like Indra's thunder-bolt, fall with loud hisses. 6 When this night passeth away, evil consequences will overtake you. People, for meeting together, coming out of their houses with lighted brands, have still to encounter a thick gloom all round. 7 Great Rishis have said that in view of such circumstances the earth drinks the blood of thousands of kings. From the mountains of Kailasa and Mandara and Himavat thousands of explosions are heard and thousands of summits are tumbling down. In consequence of the Earth's trembling, each of the four oceans having swelled greatly, seems ready to transgress its continents for afflicting the Earth. 8 Fierce winds charged with pointed pebbles are

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/3-tp869.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML