Reply – Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
— by தாமரை தாமரை
பூசம் நட்சத்திரம் 8ம் நட்சத்திரமாகும், திருவோணம் நட்சத்திரம் 22ம் நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்திலிருந்து அடுத்தப் பூசம் நட்சத்திரம் வரை 28 நாட்கள், பூசத்தில் இருந்து திருவோணம் வரை {22-8 =14} 14 நாட்கள். ஆக மொத்தம் 42 நாட்கள்.


இந்த தகவலில் இருந்து தெரிவது...

1. வைகாசி மாதம் அமாவாசை அன்று, ரோகிணி நட்சத்திரம் பாண்டவர் படை குருஷேத்திரம் சேர்ந்தன.
2. 4 நான்கு நாட்கள் கழித்து பூச நட்சத்திரம் அன்று பலராமன் பாசறைக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடமும் சொல்லிக் கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்புகிறார்.
3. அதன் பின் 24 நாட்கள் கழித்துதான் மிருகசீரிஷ நட்சத்திரம் ஆனி அமாவாசை அன்று போர் தொடங்குகிறது.
4. அன்றிலிருந்து 18 ஆம் நாள் திருவோண நட்சத்திரம் அன்று பீமன் - துரியோதனன் கதாயுத யுத்தம் நடக்கிறது.


இதுவும் ஆடி மாதப் போரை உறுதி செய்யும் தகவல் ஆகும்.

http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section158.html