Reply – பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்
— by இரவின் புன்னகை - வெற்றிவேல் இரவின் புன்னகை - வெற்றிவேல்
வணக்கம், தங்கள் பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துகள். எனக்கு ஒரு தகவல் வேண்டும், அதாவது அக்காலத்தில் பிராமணர்களுக்கு எத்தனை வகையான தானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக எடைக்கு எடை பொன், நில தானம். எனக்கு இது பற்றி கூற இயலுமா? நான் களப்பிரர்கள் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த தகவல்கள் வேண்டும்... தங்கள் தளத்திலிருந்து மகாபாரதத்தை பதிவிறக்கி படித்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி அய்யா...

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
http://iravinpunnagai.blogspot.com/