Reply – Re: Suriya Puthiran Vs Indhira Puthiran
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: Suriya Puthiran Vs Indhira Puthiran
— by தாமரை தாமரை
இராமன் சூரிய வம்சத்தவன். தன் வம்சத்தவனான சுக்ரீவனுக்கு உதவினார்.

கிருஷ்ணன் சந்திர வம்சத்தவன்,.. இந்திரன் மகனுக்கு உதவினான்

வாலிக்கு பாதிபலம் பெற்றுத் தரும் இரத்தின ஹாரம் இருந்தது. அது இந்திரன் அளித்தது.
கர்ணனுக்கு கவச குண்டலம் அவனுக்கு காவலாய் இருந்தது.

வாயு மகன் எந்தப் பக்கம் இருந்தானோ அந்தப் பக்கம் வெற்றி இருந்தது. இதைத்தான் காத்து அவன் பக்கமா வீசுது என்கிறார்களோ?