Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by Dinesh Raju Dinesh Raju
"பாண்டவர்கள் திரௌபதியை போட்டியில் வென்றார்கள். அதே பாண்டவர்கள் சூதாட்டப் போட்டியில் திரௌபதியை தோற்றார்கள். பந்தயப் பொருளாய் வெல்லப்பட்டவள் பந்தயப் பொருளாய் தோற்கப்பட்டாள். எதன் வழியே வந்ததோ, அதே வழியே சென்றது"

ஆனால் இதை ஏற்கமுடியாது. துருபதனின் மகளாக இருந்தபோது திரௌபதி ஒரு கன்னி, அப்போதைய மரபின்படி ஒரு சத்திரிய குலபெண்ணை இவ்விதம் விவாகம் செய்யும் ஏற்பாடு தர்மம் என்று ஏற்கப்பட்டிருந்தது! ஆனால் மனைவியை சூதத்தில் பணயம் வைப்பது என்பது பாரதத்தில் மட்டுமே உள்ளது, இதை அதர்மம் என்று முக்கியமாக வாதாடியது திரௌபதி ஆவாள். ஆகையால் இது நீங்கள் மேற்கோள் காட்டிய கீதையின் கருத்துக்கு பொருந்துமா என்று தெரியவில்லை, மேலும் நீங்கள், பாண்டவர்கள் திரௌபதியை அவ்விதமாக வென்றதாலேயே சபையில் அவ்விதம் தோற்றார்கள் என்று சொல்கிறீர்களா என்று புரியவில்லை?

அரிச்சந்திர சக்ரவர்த்தி தனது மனைவியின் சம்மதத்துடன் அவளை விற்றான்,  ஆகையால் இங்கே பந்தய பொருளாக வைத்தது அதர்மமா அல்லது திரௌபதியின் சம்மதம் இல்லாமல் பந்தயமாக வைத்தது அதர்மமா என்று புரியவில்லை.