Reply – Re: BIG Question
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: BIG Question
— by தாமரை தாமரை
கிருஷ்ண அவதாரம் பாஞ்சாலியின் மானம் காக்க மட்டுமே எடுக்கப்பட்டதல்ல.. சொல்லப் போனால் எந்த அவதாரமும் தானாக மட்டுமே எடுக்கப்படவில்லை.

அவதாரக் காலம் என்பது எப்பொழுது அனைத்து மக்களும் தெய்வம் அன்றி வேறு கதியில்லை என நம்புகின்றனரோ அப்பொழுதுதான் நடக்கிறது.

இக்கலிகாலத்தில் மனிதனுக்கு சுய நம்பிக்கை மிக அதிகம். மேலும்  எது தர்மம் எது அதர்மம் என ஒவ்வொருவரும் நம் கோணத்தில் இருந்து மட்டுமே பார்க்கிறோம். நம் மனது சந்தோஷமானால் அதுவே தர்மம் எனப் பழகி விட்டோம். எனவே இறைவனே கதி என நாம் சிந்திக்க இன்னும் பல இலட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

கூடவே நமக்கு ஏற்படும் துன்பங்கள் அத்தனையுமே அதர்மமும் அல்ல. அவற்றில்  பல கர்ம வினைகளின் விளைவுகளே ஆகும்.

மேலும் இதையும் ஒரு முறை படிக்கவும்.

http://x.2334454.n4.nabble.com/-tp435p449.html