Reply – Re: BIG Question
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: BIG Question
— by Shankar M Shankar M
ஆண்டவனும் மனிதனாகப் பிறந்து இந்த பூமியை ஆண்டதால்தான் நாம் அவனை ஆண்டவன் என்கிறோம். அன்று மனிதனுக்கு பகுத்தறிவு குறைவு, விஞ்ஞான வளர்ச்சி என்று எதுவும் இல்லாத காலம். மனிதன் உணவு, உடை, உறையுள் என அனைத்திற்கும் அல்லல் பட்ட காலம் அது. ஆகவே மனிதனுக்கு ஆதரவாக இறைவன் அப்போது அவதாரங்கள் எடுத்து உதவினான். சிலநேரங்களில் அவர்களுக்கு நேரடியாக காட்சி தந்தான். இன்று கணினி யுகம் மக்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் எப்படி அணுகவேண்டும் என அறிந்து வைத்திருக்கிறார்கள். அனைத்திற்கும் தீர்வு உண்டு. அப்படியிருக்க இறைவன் ஏன் நேரில் அவதாரம் எடுக்கவேண்டும். இறைவன் தான் அனைத்துபிரச்சனைக்கும் தீர்வு காணவேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று எதற்கு?