Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
தாமரை அவர்களுக்கு

துருபதன் செய்தது சரியே...

நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடத்தபடுவது சுயம்வரம்.

அக்காலத்தில் மண்ணை ஆண்ட அரச குலம் நியாயம் தர்மம் வீரத்தை முன்னிறுத்தி தனது அதிகாரத்துக்கு உட்பட்டு வாழும் மக்களுக்காக வாழ்தனர். அவ்வம்சதில் வரும் ஆண் வாரிசுகள், அரசால்வதற்காக சிறு வயது முதலே குருகுல பயிற்சி மேற்கொள்கிறார்கள். அப்பயிற்சியே அவர்கள் வீரம், தர்மம் மற்றும் நன்நடத்தைக்கு வித்திடும்.

அதேபோல் அக்குல பெண் மேலே குறிபிட்டுள்ள தகுதியுடைய ஆண்மகனைதான் மணக்க வேண்டுமே தவிர தன் விருப்பத்தின் பேரால் அல்ல. ஏனெனில், அவர்களுக்கு அடுத்து வரும் சந்ததினர் விரியம் மிக்கவர்களாக இருப்பர். இதுவும் ஒரு gene concept தான். இக்காரணத்தாலே சுயம்வரம் மேற்கொள்ளபடுகிறது.  அசாதாரண போட்டி ஒன்றை நிறுவி, வீரம் மதிநுட்பம் கொண்டு வெல்லும் ஆண்மகனை அப்பெண் மணக்கிறாள். அக இதில் தவறொன்றும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. புராணங்களில் வரும் சுயம்வர போட்டியை தாங்கள் கவனித்தால் புரியும். சாதாரண வீரம் கொண்டு வெல்ல முடியுமா ??

இதையே தாங்கள் இக்கால அரசாங்கத்தோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். நியாயம்..? தர்மம்..? வீரம்..? காரணம் மக்கள் தேர்தெடுப்பது..