Reply – கர்ணனின் பிறப்பு இரகசியம்..
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
கர்ணனின் பிறப்பு இரகசியம்..
— by நம்பி நம்பி
இன்றைய அத்தியாயம் படித்த பின், ஒரு சிறு சந்தேகம்...

சஞ்சயன் பீஷ்ம-கர்ண சந்திப்பை விளக்குகிறார்...திருதாராஷ்டிரன் கர்ணன் பிறப்பு இரகசியம் அறிகிறார், ஏன் இந்த விசயம் துரியோதனனுக்கு தெரியப்படுத்தவில்லை? பீஷ்மரும், கண்ணனும் இரகசியம் காக்க காரணம் தெளிவு, ஆனால் ஏன் இந்த உண்மையை திருதாராஷ்டிரன் தெரியப்படுத்த முயலவில்லை? எதேனும் விளக்கம் உள்ளதா இதற்க்கு?