Reply – தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்...
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????
— by Yugathis Yugathis
1. தர்மன் தன் மனைவியை  சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது  தர்மமா?????

2. தர்மன் சூதாட்ட போட்டி தேவை இல்லை என ஏன் அறிவிக்கவில்லை? இது  தர்மமா?????

3. விதிபடி நடக்கும் என  தர்மன்  எப்படி சொல்ல முடியும்????? (விதி தெரிந்தவர் தான் விதிபடி நடக்கும் என சொல்ல முடியும் அப்படி எனில் விதி யாது என்று தர்மன தெரியும் ..... அப்படி எனில் தர்மர் ஏன் மதியால் வெல்லவில்லை) -----இது  தர்மமா?????