Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by Yugathis Yugathis
அன்பார்ந்த அய்யா,

நீங்கள்  இப்படி கூறினர் !!!!

இப்பொழுது மக்களுக்கு கொறிக்க ஒரு சுவையான தகவல்.

பாண்டவர்கள் திரௌபதியை (சுயம்வர) போட்டியில் வென்றார்கள். அதே பாண்டவர்கள் சூதாட்டப் போட்டியில் திரௌபதியை தோற்றார்கள். பந்தயப் பொருளாய் வெல்லப்பட்டவள் பந்தயப் பொருளாய் தோற்கப்பட்டாள். எதன் வழியே வந்ததோ, அதே வழியே சென்றது. கீதை... கீதை...

அப்பன் போட்டிப் பொருளாய் அறிவித்தபோது ஆவேசம் யாருக்குமில்லை. ஆனால் கணவன் வைத்தபோதுதான் எத்தனைக் கொந்தளிப்புகள்? துருபதன் மீது யாருக்குமே கோபமில்லை. தர்மனை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.

கணவன்மார்கள் ரொம்பவும் பாவம்தானே!


என் விளக்கங்கள்!!!!

துருபதன் தன் மகள் திருமணத்திற்க்கு (சூதாட்ட  போட்டிக்கு  இல்லை ) போட்டி அறிவித்தர், எனவே போட்டியில் திரௌபதியை பந்தயப் பொருளாய் அறிவித்தர்....இதில் தவறு இல்லை........ஆவேசம் யாருக்கும் இல்லை................

ஆனால்,

தர்மன் தன் மனைவியை சூதாட்ட  போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்..இதில் தவறு இருக்கிறது. ஆவேசம் இருக்கிறது.....(தர்மன் தர்மத்தினை பின்பற்றவில்லை---தர்மன் தன் மனைவியை  சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருள் இல்லை ஏன் சொல்லவில்லை???? )
விதி என அறிவித்தார் (விதி தெரிந்திருத்தால் ஏன் மதியால் வெல்லவில்லை)

எனவே அப்பா&மகள் உறவை கணவர்&மனைவி உறவும் ஒப்பிட்டு செய்ய முடியாது