Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
 PART-2 : PROOF FROM KMG VERSION

1ST PROOF -

ACCORDING TO SAGE VED VYASSA, THERE WAS NO FIGHT BETWEEN KARN AND ARJUN IN VIRAT WAR

Passage-1 : (Drona Parv)

Indeed, Karna had kept his dart, desirous of slaying Savyasachin, O bull of Bharata's race, by good luck JISHNU DID NOT ENGAGE IN SINGLE COMBAT with Karna."

http://sacred-texts.com/hin/m07/m07180.htm


இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது இந்திரன் கொடுத்த சக்தி அஸ்திரத்தைப் பற்றிய உரையாடல் ஆகும். அதே பத்தியில் மேலும் வசனங்கள் இருக்கின்றன. இது 10 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் இரவு வரை கர்ணன் அர்ச்சுனனுடனான தீவிரமானப் போர் நடக்கவில்லை என்று குறிக்கிறதே தவிர அர்ச்சுனன் கர்ணன் போர் எப்பொழுதுமே நடைபெறவில்லை என்பதைக் குறிக்கவில்லை. கர்ணன் அர்ச்சுனனைக் கொல்ல சக்தி அஸ்திரத்தையும் நாகாஸ்திரத்திரத்தையும் நம்பி இருந்தான் என்பது கண்கூடு, இதில் நாகாஸ்திரம் வெறும் கொடும் விஷம் கொண்ட அம்பு மட்டுமா என்ற கேள்வியும் உண்டு. காரணம் திரும்பி வரும் சக்தி கொண்ட அஸ்திரங்கள் டார்க்கெட் லாக் எனப்படும் இலக்கை தேடி அளிக்கும் புத்திசாலித்தனம் கொண்டவை.  அவற்றைக் குனிந்தெல்லாம் தப்பிக்க முடியாது. அர்ச்சுனனே குனிந்து தப்பித்திருக்கலாம் கண்ணன் மீது பழி போடுகிறீர்களே ஞாயமா?

The weapons of the Suta's son would have been destroyed by Arjuna. The former then afflicted by the latter, would certainly have hurled Indra's dart in that battle. O Yudhishthira! O foremost one of Bharata's race, (if this had come to pass), then great would have been thy grief. O giver of honours, by good luck the Rakshasa hath been slain in battle by the Suta's son. Indeed, Ghatotkacha hath been slain by death himself making the dart of Vasava an instrument only.