Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போதே, இப்போது கூட அர்ஜுனன் எவ்வளவு மேன்மையானவன் என்பதற்கு ஒரு வரி எனக்குக் கிடைக்கிறது.

பீஷ்ம பர்வம் பகுதி 108-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். பீஷ்மர் என்ன சொல்கிறார் கவனியுங்கள்...

Except the highly blessed Krishna, and Dhananjaya the son of Pandu, I do not behold the person in the three worlds who is able to slay me while exerting myself in battle.

உயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் ஆகியோரைத் தவிர, போரில் முயலும் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை.

இப்படி அர்ஜுனனின் மேன்மையை விளக்க பாரதத்தில் ஏகப்பட்ட தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. அவை அனைத்தையும் இடைசெருகல் என்று கொண்டால் மொத்த பாரதமும் இடைசெருகல் என்றாகிவிடும்.

கர்ணன் மேம்பட்டவன் என்பதற்கு ஆதரவாக பெரும் பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் உடனடியாக பதிலளிக்க என்னால் இயலாது. எனக்கு நேரமும் போதவில்லை..  நேரம் கிட்டும் போது பதிலளிக்க முயல்கிறேன். நண்பர் தாமரைச் செல்வன் அவர்களும் பதிலளிப்பார் என நினைக்கிறேன். பார்ப்போம்.


2016-02-25 20:58 GMT+05:30 விஜையன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
இவை அனைத்தும் karna vs arjun என்ற பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. எதார்த்த நிலையில் யோசித்தால் இவையனைத்தும் உண்மை என்றே தோன்றுகிறது.

karna vs arjun பக்கத்திற்கும் க்கும் மற்றும் இப்பக்கத்திற்க்கும் நன்றி.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p686.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML