Reply – Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்
— by ராவணன் ராவணன்
மகாபாரத காலத்துக்கு முன் ஒருமுறை பூமாதேவி பூமியின் பாரம் தாங்காமல் மகா விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறாள். உலகத்தில் அதர்மம் அதிகமாகவும், தீவினைகள் பெரிகியும் தீயவர்கள் மிகுந்தும் கானபடுவதால் தான்  மிலொனாதொயரதுடன் இருபதை புலம்புகிறாள். அதற்கு மஹா விஷ்ணு விரைவில் தான் பூமியில் அவதாரம் எடுபதகவும் அதில் ஒரு பெரிய போர் ஏற்பட்டு கொடிகனகான  மக்கள் அழிவார்கள் என்றும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாடுவதாகவும் வாக்களித்தார்..
இதுவே நீங்கள் கேட்டதற்கு சரியான காரணம்..



(உங்கள் விவாதங்கள் அருமையாக உள்ளன. எனவே என்னையும் இதில் உட்படுத்தி கொள்கிறேன். தவிர நான் google translate பயன்படுத்தி தமிழ் ல் type செய்வதால் பிழை இருந்தால் மன்னிக்கவும்)