Reply – Re: அஸ்வத்தாமன்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: அஸ்வத்தாமன்
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
வணக்கம். திரு. ரமேஷ் அவர்களே

தங்கள் தகவலுக்கு நன்றி.  வேலை பளு காரணமாக தாமத பதிவிற்கு மன்னிக்கவும்.

இதிஹாசங்களில் பல சிரஞ்சீவிகள் இருந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் அஸ்வதாமன்னும் உண்டு. முதலில் சிரஞ்சீவி என்ற சொல்லின் பொருள் அறியப்படுவது அவசியமாகிறது. சிரஞ்சீவி எனபடுபவன் மரணமற்றவணா ? விருப்ப மரணம் மேற்கொண்டவனா ? இல்லை குறிப்பிட்ட காலம் வரை அழிவற்றவனா ?

பதில்லறிந்தோர் இங்கு பதிவிடலாம். ஏனெனில் இதற்கு விடையறிய சில காலம் அவகாசம் வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள சிரஞ்சீவிகளின் வரிசை விபீஷணன் உண்டு. ஆனால், மகாயுக முடிவில் அவன் சிரஞ்சீவி வாழ்வு நிறைவுபெறும் என்று ஆசிர்வதிக்கபட்டவன்.

மேலும் தகவலுக்கு சிறிது அவகாசம் வேண்டுகிறேன் நண்பரே.

நன்றி.