Reply – Re: அஸ்வத்தாமன்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: அஸ்வத்தாமன்
— by Ramesh Ramesh
நல்ல கேள்வி நண்பரே

துரோண வதத்தின் போது மட்டும் அல்ல, பாரத யுத்தம் முடிந்து அஸ்வத்தாமன் பாண்டவர்களின் மகனை கொன்ற பிறகு கூட அவனை தோற்கடித்து அவன் தலையில் உள்ள மணியை மட்டும் வெற்றியின் அடையாளமாக பறித்தார்களே தவிர அவனை வதைக்கவில்லை அது ஏன்? அவன் எப்பொழுது முதல் மரணம் அற்றவனாக மாறினான் ?

இந்த கேள்விகளுக்கு மூல பதிப்பை பார்த்துவிட்டு பின் என் கருத்தை தெரிவிப்பதே சரி என்று கருதுகிறேன்.