Reply – அஸ்வத்தாமன்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
அஸ்வத்தாமன்
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
வணக்கம்.

அஸ்வத்தாமன் பிறப்பிலே சிரஞ்சிவியக  பிறந்தானா ? அல்லது கண்ணனால் அச்சாபம் வழங்கபட்டதா ?

துரோண வதத்தின்பொது, அஸ்வத்தாமன் என்ற யானைக்கு பதிலாக அஸ்வத்தாமனையே வதைத்திருக்கலாமே ? வதைக்காமல் விட்டதற்கு காரணமென்ன ?

நன்றி.