Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
@தாமரை: நல்ல மறுமொழி நண்பரே... 


2015-11-02 11:35 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>:
@muniyaraj நண்பரே, உங்கள் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைக்க இந்தத் தளத்தில் எந்தக் கெடுபிடியும் கிடையாது. ஆனால், வார்த்தைகளில் கவனம் கொள்ளுங்கள்.  நீங்கள் கேள்வி கேட்கும் மாணிக்கவேல் அவர்களோ, தாமரை அவர்களோ, நானோ மகாபாரதம் அறியாதவர்கள் அல்ல. இது பொது மேடை... தகுந்த ஆதாரங்களுடனும், சபை நாகரிகம் காக்கும் மொழிநடையிலும் உங்கள் விவாதங்களை நீங்கள் முன்வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் தமிழை ஆங்கில மொழியில் நீங்கள் எழுதுவதால், சில இடங்களில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரியவில்லை..