Reply – Re: draupadi matrum duriyanin manavi banumathi
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: draupadi matrum duriyanin manavi banumathi
— by தாமரை தாமரை
துரியோதனனின் படைகளே பாண்டவரிடம் சரணடைந்தனர் என்கிறார் வியாசர். அருகேதான் பாண்டவர்கள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அரசகுல மகளிரையும் துரியனையும் சிறைபிடித்தனர் கந்தர்வர்கள். எனவே துரியோதனன் மனைவியும் சிறைபட்டாள் என்றே கொள்ள வேண்டும்.