Reply – Re: draupadi matrum duriyanin manavi banumathi
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: draupadi matrum duriyanin manavi banumathi
— by தாமரை தாமரை
மஹாபாரதத்டை நோக்கும் பொழுது பெண்டிர் அனைவரும் நல்லுறவு கொண்டவர்களாகவே இருந்தததைக் காணலாம். ஆக அவர்கள் இருவரிடையே பூசல் இருந்திருப்பது சற்று கடினமே.

ஆனால் துரியனின் மனைவியின் உணர்வுகள் மஹாபாரதத்தில் முற்றிலும் சொல்லப்படவில்லை எனவே கூறலாம். அனைத்து பெண்களும் திரௌபதியின் துகிலுரிப்பினால் மனக்கஷ்டமடைந்தனர் என்றே கூறலாம்.