Reply – Re: bishmar etharkaka ambu padukkaiyil vilnthar
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: bishmar etharkaka ambu padukkaiyil vilnthar
— by திருவாழ்மார்பன் திருவாழ்மார்பன்
கண்ணன் ஒருவனே பரம்பொருள் என்பதை உணர்ந்தவர் அவர்.சிசுபாலன் கண்ணனால் கொல்லப்பட்டு மோட்சத்திற்கு சென்றதையும் கண்டார். எனவே தான் கண்ணனால் கொல்லப்பட வேண்டும் என்றும் நினைத்தார். போரில் கண்ணனை ஆயுதம் எடுக்க வைக்க முடிந்ததே தவிர அவனால் கொல்லப்படும் பாக்கியம் அவருக்கு கிட்டவில்லை. ஆகையால் உத்தராயண புண்ணிய காலத்தின் பொழுதாவது மரணமடைந்து தன் பாவத்தை போக்கிக்கொள்ள முயன்றார். ஆனால் அவர் கடைசியில் சொர்க்கம் சென்றாரே தவிர மோட்சம் செல்ல முடியவில்லை.