Reply – Re: bishmar etharkaka ambu padukkaiyil vilnthar
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: bishmar etharkaka ambu padukkaiyil vilnthar
— by திருவாழ்மார்பன் திருவாழ்மார்பன்
தான் நினைத்தவுடன் சாகும் வரம் பெற்ற பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலத்தில் மரணமடைய வேண்டும் என நினைத்தார். பத்தாம் நாள் பாரதப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் வீழ்ந்தது தக்ஷிணாயண புண்ணிய காலம். எனவே உத்தராயண புண்ணிய காலம் வரும் வரை அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயண புண்ணியகாலத்தில் மரணமடைந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
 உத்தராயண புண்ணிய காலம் என்பது தை முதல் ஆனி மாதம் வரை. தக்ஷிணாயண புண்ணிய காலம் என்பது ஆடி முதல் மார்கழி வரை.