Reply – Re: பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?
— by தாமரை தாமரை
தர்மரின் கணக்கு விராட அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து 13 ஆண்டுகள். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்பே அஞ்ஞான வாசம் துவங்கி விட்டது. 12 வருட வனவாச முடிவில் பாண்டவர்கள் அனைவரிடமும் விடை பெற்றுச் சென்ற அடுத்த நாளில் அஞ்ஞான வாசம் துவங்குகிறது..

அதனால்தான் பீஷ்மர் நேற்றே முடிந்தது என்று சொல்வதும், நான்கு நாட்கள் கழித்து தர்மர் வேடம் கலைப்பதும்.