Reply – சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
— by ஜெயவேலன் ஜெயவேலன்
மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

சபாபர்வத்தில் வரும் மேற்கண்ட பகுதியில்

கர்ணனின் கட்டளையின் பேரிலேயே துச்சாதன் திரௌபதியின் துகிலுரிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக வருகிறது. இச்சம்பவத்தினைப் பற்றி மகாபாரதத்தில் வேறெங்கும் எவரும் பேசுவதாகக் குறிப்பு காணோமே.

அருட்செல்வபேரரசன் அவர்களே தாங்களே, எனது சந்தேகத்தினை போக்க வேண்டுகிறேன்.  தக்க பதில் அளியுங்கள்.