Reply – இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
இந்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?
— by Raja Raja
அர்ஜுனன் பல திவ்ய அஸ்திரங்களை பெறும் முன்னரே, கர்ணனை இரு முறை  நேருக்கு நேர் போரில் வென்று இருந்த போதிலும், இந்திரன் கர்ணனிடம்  கவச குண்டலங்களை யாசித்து பெற்றது ஏன் ?
கர்ணனிடம் ஏதேனும் திவ்ய அஸ்திரங்கள் இருந்ததா ? கவச குண்டலங்கள் இருந்த போதும் கர்ணன் சித்திரசேனனிடம் புறமுதுகிட்டது ஏன் ? கவச குண்டலங்கள் இருந்த போதும் அர்ஜுனன் கர்ணனை வென்றது எப்படி?