Reply – Re: Drona and Ekalaivan
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Drona and Ekalaivan
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நல்ல விளக்கம் நண்பரே


2014-08-26 0:28 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
போர்க்கலைகளைக் கற்க ஒரு காரணம் இருக்க வேண்டும். ஏகலைவன் போர்க்கலைகளை எக்காரணம் கொண்டு கற்றான்? அதனால் அவன் செய்தது என்ன?

அவன் துரோணருக்கு அறிமுகம் ஆகும் பொழுது அவன் செய்வது என்ன? குலைக்கும் நாயின் வாயை அம்புகளால் தைக்கிறான்.

அதாவது அவனுடைய வித்தையின் அருமை அவனுக்குத் தெரியவில்லை. ஒருவனுக்கு தன் கையில் உள்ள ஆயுதத்தின்  அருமை புரிந்து அதைச் சரியான இடத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

குழந்தைகளின் கைக்கெட்டும் இடத்தில் ஆயுதங்களை வைப்பது போன்றது.. ஏகலைவன் கையில் அஸ்திர வித்தை இருப்பது. அதனால் அவர் அதைப் பறித்தார் என்பதே சரியானதாகும்.




If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/Drona-and-Ekalaivan-tp184p332.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML