Reply – Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே

பாகவதம் பகவத் கீதை இரண்டும் படித்திருக்கிறேன். ஆனால், ISKCONன் பதிப்புகளைப் படித்ததில்லை.
வேலை நேரம் போக, நான் விழித்திருக்கும் நேரங்களை மஹாபாரத மொழியாக்கத்துக்கே எடுத்துக் கொள்கிறேன் என்பதால் அதிகம் படிக்க முடிவதில்லை. இருப்பினும் நீங்கள் சொன்னபடி செய்ய முயல்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்