Reply – Re: எப்படி நான்முகன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தார்?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: எப்படி நான்முகன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தார்?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களுக்கு,

நான்முகனின் மார்பு எந்த திசையை நோக்கி இருந்ததோ அந்தத் திசை கிழக்கு என்பதை அறிக. மார்பு இருக்கும் திசையில் இருக்கும் முகம் தானே முதல் முகமாக இருக்க முடியும்!

ஆகையால் பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார் என்றால் மார்பு இருக்கும் பக்கத்திலிருக்கும் முகம் கிழக்கை நோக்கியிருந்தது என்று பொருள் கொள்க!

நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்