Reply – Re: How the name Gourawar came?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: How the name Gourawar came?
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்னை பராசக்தி இமவானுக்கு மகளாகப்பிறந்து ஐயன் மகாதேவராகிய பரமேஸ்வரனை நாடி இமயமலைச்சாரலில் தவம்செய்தபோது குருகுலத்தவர்கள் அன்னைக்கு தங்க வளையல்கள் காணிக்கையாக கொடுத்து அடிதொழுது வணங்கினார்கள். கவரைகள்(வளையல்கள்) கொடுத்ததால் கவரவர்கள். அன்னையின் அருளால் குருகுலத்தவருக்கு கௌரவம். அதனால் கெளரவர்கள்.(ஒரு சந்தோஷத்தில் சொன்னது. கவரவர்கள் என்பதுதான் கௌரவர்கள் என்று வழங்கப்படுகிறது) திருதராஸ்டிரன் அஸ்தினபுரியை ஆண்டுகொண்டு இருந்தபோது பிறந்ததால் காந்தாரியின் புதல்வர்கள் கௌரவர்கள். பாண்டு அப்போது காட்டில் இருந்ததால் பாண்டுக்கும் மாத்ரிக்கும் பிறந்தவர்கள் பாண்டவர்கள்.

பாண்டவர்களும் குருகுலத்தவர்கள் என்பதால் அவர்களும் கௌரவர்களே!

கதையின் புரிதலுக்காக பாண்டவர்கள் 5பேர். கௌரவர்கள் 100பேர் என்று சொல்லப்படுகின்றது.
 
நன்றி
வாழ்க வளமுடன்.