Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by தமிழ் வள்ளுவர் தமிழ் வள்ளுவர்
தாங்கள் கூறுவதும் உண்மைதான்.

இருப்பினும் காந்தாரி பிள்ளைகள் பெற்ற முறை தற்காலத்துக் குழாய் வழிக் குழந்தைகளுக்கு (TEST TUBE BABY) ஒப்பானதே என நான் கருதுகின்றேன்.

எனது கருத்துகள் ' ஒரு வழக்கு...துரியோதனனை ஆதரித்து...' எனும் நூலினின்று பெறப்பட்டதே ஆகும். இதன் நூலாசிரியர் எஸ்.விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 220 ரூபாய்.

இதை நீங்கள் இணைய புத்தக நிலையங்களான noolulagam.com, chennaishopping.com போன்றவற்றிலும் வாங்கலாம்.

இந்நூலின் கருத்துகள் துரியோதனன் உத்தமன்தானோ என என்னைப் பெருமளவில் சிந்திக்க வைக்கின்றன.