Reply – பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by தமிழ் வள்ளுவர் தமிழ் வள்ளுவர்
கண் பார்வை அற்றவன் என்பதால் திருதராட்டிரனுக்குப் பட்டம் கொடுக்கப் படவில்லை, சரி.

ஆனால் அடுத்த சந்ததியினரில் மூத்தவன் பிள்ளைகளுக்குத்த தானே பட்டம் உரியது.

அதுமட்டுமின்றி, தேவர்களுக்குப் பிறந்த பாண்டவர்களைக் காட்டிலும் திருதராட்டிரனின் நேரடி வாரிசுகளான கௌரவர்களுக்குத் தானே பட்டத்தில் அதிக உரிமை உள்ளது?