Reply – Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
— by Jayavelan Jayavelan
சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் பாண்டவ சகோதரர்கள் ஐவருக்கும் உரிய திரௌபதியை பந்தயப் பொருளாக வைத்து சூதாடினானேயன்றி அர்ஜுனனுக்கு மட்டும் உரிய சுபத்திரையை வைத்து சூதாடவில்லை என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
எனவேதான் திரௌபதியைத் தவிர அவரவர்களின் தனிப்பட்ட மனைவிகள் தத்தமது பிறந்த வீட்டிற்குச் சென்றனர்.

ஜெயவேலன்.