Reply – Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே! நல்ல கேள்வி.

வனவாசம் பகுதி 22ல்

//சுபத்திரையையும், அபிமன்யுவையும் தங்கத் தேரில் ஏறச் செய்து, பாண்டவர்களால் வணங்கப்பட்டு கிருஷ்ணனும் அந்தத் தேரில் ஏறினான். யுதிஷ்டிரனைச் சமாதானம் செய்த பிறகு, கிருஷ்ணன், சைவியம், சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போலப் பிரகாசித்த தனது தேரில் ஏறி துவாரகைக்குச் சென்றான். தசர்ஹ குலத்தைச் சேர்ந்த அவன் சென்றதும், பிரிஷாதனின் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், தன்னுடன் திரௌபதியின் மகன்களை அழைத்துக் கொண்டு, தனது நகரத்திற்குத் {காம்பில்யத்திற்குத்} திரும்பினான். // என்றே வருகிறது.

அவள் ஏன் வனவாசம் செல்லவில்லை என்ற விளக்கம் மகாபாரதத்தில் நாம் மொழிபெயர்த்திருக்குப் பகுதிகளுக்குள் இதுவரை வரவில்லை.

மேலும் அவள் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றே நினைக்கிறேன்.   சபாபர்வம் பகுதி  78ல்

//
ஐயோ, ஓ கிருஷ்ணா {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்?// என்று குந்தி கேட்கும் வரிகள் வருவதால்,  திரௌபதி கூட சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

வனவாச காலத்தில் சுபத்திரையும் அபிமன்யுவும் கிருஷ்ணனிடம் இருந்தார்கள். பாண்டவர்களின் மற்ற புதல்வர்கள் காம்பில்யத்தில் துருபதன் தலைநகரில் துருபதனுடன் இருந்தார்கள்.



On Sat, Feb 8, 2014 at 10:08 AM, Balakrishnan பாலகிருணன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
Sir (s),

Pls. think and answer my question.

Arjunan picked up Subathirai before they gone to vanavasam.

Wwhy she had not followed with Arjunan during vanavsam.

Then Where was she stayed during padavas vanavasam?  Duvaragai?  ...  with Kannan?

Regards

Balakrishnan.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp2p207.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML