Reply – Re: starbharatam
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: starbharatam
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
விஜய் டிவியின் மகாபாரதத்தின் ஒன்றிரண்டு பகுதிகளைப் பார்க்க நேர்ந்தது. அத்தொடர், மஹாபாரதம் இப்படியும் நடந்திருக்கக்கூடும் என்ற ஒரு மறுவாசிப்பு மனநிலையில் செய்யப்படுவதாகத் தெரிகிறது. பாத்திரங்களின் அறம் கெடாதவரை மறுவாசிப்பு ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் சொல்வது போல தலைப்பை மாற்றியிருக்கலாம். மற்றபடி காட்சியமைப்பு, தரம் என்பதில் நன்றாக செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன் {நான் பார்த்த ஒன்றிரண்ட பகுதிகளை வைத்துச் சொல்கிறேன்}.

நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


On Sat, Feb 1, 2014 at 10:11 PM, prakash [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
what do u think on star bharatham? there are more controversy... more difference from actual...the epic was narrated on their own for publicity for them... else they can change their title name...


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/starbharatam-tp203.html
To start a new topic under கடிதங்கள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML