Reply – Re: Drona and Ekalaivan
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Drona and Ekalaivan
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
கூகிளில் என்.எச்.எம்.ரைட்டர் என்று தேடவும். அது இலவச மென்பொருள்தான். அதைப் பதிவிறக்கி நிறுவிக்கொண்டால் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

குழப்பமாக இருந்தால் : http://graphics.arasan.info/2012/07/blog-post_19.html , http://graphics.arasan.info/2012/07/howtoinstallNHMWriter.html , http://graphics.arasan.info/2012/07/NHM-Writer-other-tamil-fonts.html ஆகிய பதிவுகளைப் படித்து அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளிகளைக் காணவும். அவற்றில் எவ்வாறு பதிவிறக்குவது? எந்தத் தளத்திற்குச் செல்லவேண்டும். எப்படி நிறுவ வேண்டும் என்பது போன்ற விபரங்களை விளக்கிச் சொல்லியிருப்பேன்.

என்.எச்.எம். ரைட்டரை நிறுவிக்கொண்டபிறகு, உங்களுக்குப் பிடித்தமான எந்தத் தட்டச்சு முறையிலும் தட்டெழுதலாம்.

நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்