Reply – Re: Drona and Ekalaivan
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: Drona and Ekalaivan
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
அர்ஜுனனை விஞ்சி யாரும் இருக்கக்கூடாது என்பதே அதன் உண்மைக் காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

அர்ஜுனனுக்கு உன்னை விஞ்சிய வில்லாளி வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று துரோணர் கொடுத்த வாக்குறுதி அவரை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.

துரோணர் சாதி பார்த்தார் என்றால் கர்ணனைத் தனது குருகுலத்தில் சேர்த்திருக்க மாட்டார்.

வேறு சாதி மக்களை துரோணர் விரும்பவில்லையெனில் க்ஷத்திரியர் யாருக்கும் அவர் வித்தைக் கற்றுக் கொடுத்திருக்க முடியாதே.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்