Reply – தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
தேவலனின் மகன் அசிதன் என்பது சரியா அல்லது அசிதனின் மகன் தேவலன் என்பது சரியா?
— by செல்வராஜ் ஜெகன் செல்வராஜ் ஜெகன்
"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52 - See more at:


பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்த தௌமியரும், வியாசரும், நாரதரும், தேவலனின் மகன் அசிதனும், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, புனித நீரை மன்னன் {யுதிஷ்டிரன்}


ஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58
The game started | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வ தொடர்ச்சி)


யுதிஷ்டிரன், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார்.

1) தேவலனின் மகன் அசிதன்
அல்லது
2) அசிதனின் மகன் தேவலன்

இரண்டில் எது சரியானது?

விளக்கம் தாருங்கள் அன்பர்களே