Reply – Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: கிருஷ்ணர் மற்றும் வியாசர் ஒருவரா? வேறு வேறு நபர்களா?
— by தமிழ் வள்ளுவர் தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்.

வியாசர் என்பது ஒரு பதவியின் பெயரே.

இதுவரை அப்பதவியை 28 நபர்கள் வகித்துள்ளனர்.

கடைசியாக துவாபார யுகத்தில் அப்பதவியை வகித்தவர் பெயர் கிருஷ்ண துவைபாயணர்.

இவரே மாபாரத்ததை எழுதியவர். ஆக அவரை மாபாரத்ததில் குறிப்பிடும்பொழுது வியாசர்,

கிருஷ்ணர், துவைபாயணர் , கிருஷ்ண துவைபாயணர் என பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.

அதே வேளையில் கண்ணனையும் கிருஷ்ணன் என்ற பெயர் குறிக்கும்.