krishnar birth

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

krishnar birth

manikandan
krishnar pirantha kulam eathu enbathai thelivaga kurungal
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: krishnar birth

தாமரை
Administrator
மூல வம்சம் - சந்திர வம்சம்

பிரம்மனால் படைக்கப்பட்ட அத்ரி மஹரிஷியின் மகன் சோமன். இவனே சந்திரன் ஆவான்.
சந்திரனின் மகன் புதன். (சந்திரனுக்கும், குருவின் மனைவி தாரைக்கும் பிறந்தவன்)
புதனின் மகன் ப்ரூரவஸ் - (புதனுக்கும் - இளா ஆர்யா என்னும் சூரிய வம்ச ஆண்/பெண் ஆக வாழந்தவளுக்கும் பிறந்தவன்) பெர்ஷியா என்னும் பாரசீகம் உண்டாக்கியவன் என்று சிலர் சொல்கிறார்கள். ஆர்யா வழி வந்தவர்கள் ஆரியரோ?
ப்ரூரவஸ் மகன் ஆயூ - புரூரவஸுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவன்
ஆயூவின் மகன் நகுஷன்
நகுஷனின் மகன் யயாதி.

இவனுக்கு ஐந்து மகன்கள். இவர்களின் வழியே ஐந்து குலங்கள் தோன்றின

யது - யது வம்சம்; துர்வசு - யவன வம்சம்(கிரேக்கர்கள்); த்ருஹூ- த்விப்ர வம்சம்; அனுத்ருஹு - மிலேச்சர்கள் (வேதம் மறுப்பவர்கள்); புரு - சந்திர வம்சத் தொடர்ச்சி..

யயாதி தனக்கு இளமையைத் தராததால், சந்திர வம்ச தொடர்ச்சியில் மற்ற நான்கு மகன்களை விலக்கினான்.
யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள்
குரோஷ்டு மகன் துவஜினீவான்
துவஜினீவான் மகன் சுவாதி
சுவாதி மகன் ருசங்கு
ருசங்கு மகன் சித்திராதன்
சித்திராதன் மகன் சசபிந்து
சசபிந்துவுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள்.

அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன்
பிருதுதமன் மகன் உசனன்
உசனன் மகன் சிதபு
சிதபுவின் மகன் ருக்குமகவசன்
ருக்குமகவசன் மகன் பராவிருத்து
பராவிருத்துக்கு ருக்குமேஷு, பிருது ருக்குமன், ஜ்யாமகன், பலிதன், ஹரிதன் என பிள்ளைகள் ஐவர்

ஜ்யாமகன் மகன் விதர்ப்பன் (விதர்ப்ப தேசத்தை உண்டாக்கியவன்)
விதர்ப்பராஜனுக்கு கிருதன், கைசிகன், ரோமபாதன் (சேதி வம்சம் இவன் வழியில் வந்தது)


கிருதன் மகன் குந்தி
குந்தி மகன் திருஷ்டி
திருஷ்டி மகன் விதிருதி
விதிருதி மகன் தசரகன்
தசரகன் மகன் வியோமன்
வியோமன் மகன் நீமுதன்
நீமுதன் மகன் விகிருதி
விகிருதி மகன் பீமரதன்
பீமரதன் மகன் நவரதன்
நவரதன் மகன் தசரதன்
தசரதன் மகன் சகுனி
சகுனி மகன் காம்பி
காம்பி மகன் தேவராதன்
தேவராதன் மகன் தேவஷத்திரன்
தேவஷத்திரன் மகன் மது (இவனாலேயே கிருஷ்ணனுக்கு மாதவன் என்றும் பெயருண்டு)
மதுவின் மகன்  குருவமிசன்
குருவமிசன் மகன் அனு
அனு வின் மகன் புருஹோத்திரன்
புருஹோத்திரன் மகன் அம்சன்
அம்சன் மகன் சத்துவதன்
சத்துவதன் மகன் அந்தகன்
அந்தகன் மகன் பசமானன்
பசமானன் மகன் விடூரதன்
விடூரதன் மகன் சூரன்
சூரன் மகன் சமி
சமியின் மக பிரதிஷத்திரன்
பிரதிக்ஷத்திரன் மகன் போஜன்
போஜன் மகன் இருதிகன்
இருதிகன் மகன் தேவகர்ப்பன்
தேவகர்ப்பன் மகன் சூரன்
சூரன் மகன் வசுதேவன்
வசுதேவன் மகன்கள் கிருஷ்ணன் - பலராமன்

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: krishnar birth

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

மேற்கண்டவை எந்த பர்வத்தில் எந்த பகுதியில் {அத்தியாயத்தில்} குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மேற்கண்ட பட்டியலுக்கு நன்றி

2014-10-29 18:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
மூல வம்சம் - சந்திர வம்சம்

பிரம்மனால் படைக்கப்பட்ட அத்ரி மஹரிஷியின் மகன் சோமன். இவனே சந்திரன் ஆவான்.
சந்திரனின் மகன் புதன். (சந்திரனுக்கும், குருவின் மனைவி தாரைக்கும் பிறந்தவன்)
புதனின் மகன் ப்ரூரவஸ் - (புதனுக்கும் - இளா ஆர்யா என்னும் சூரிய வம்ச ஆண்/பெண் ஆக வாழந்தவளுக்கும் பிறந்தவன்) பெர்ஷியா என்னும் பாரசீகம் உண்டாக்கியவன் என்று சிலர் சொல்கிறார்கள். ஆர்யா வழி வந்தவர்கள் ஆரியரோ?
ப்ரூரவஸ் மகன் ஆயூ - புரூரவஸுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவன்
ஆயூவின் மகன் நகுஷன்
நகுஷனின் மகன் யயாதி.

இவனுக்கு ஐந்து மகன்கள். இவர்களின் வழியே ஐந்து குலங்கள் தோன்றின

யது - யது வம்சம்; துர்வசு - யவன வம்சம்(கிரேக்கர்கள்); த்ருஹூ- த்விப்ர வம்சம்; அனுத்ருஹு - மிலேச்சர்கள் (வேதம் மறுப்பவர்கள்); புரு - சந்திர வம்சத் தொடர்ச்சி..

யயாதி தனக்கு இளமையைத் தராததால், சந்திர வம்ச தொடர்ச்சியில் மற்ற நான்கு மகன்களை விலக்கினான்.
யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள்
குரோஷ்டு மகன் துவஜினீவான்
துவஜினீவான் மகன் சுவாதி
சுவாதி மகன் ருசங்கு
ருசங்கு மகன் சித்திராதன்
சித்திராதன் மகன் சசபிந்து
சசபிந்துவுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள்.

அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன்
பிருதுதமன் மகன் உசனன்
உசனன் மகன் சிதபு
சிதபுவின் மகன் ருக்குமகவசன்
ருக்குமகவசன் மகன் பராவிருத்து
பராவிருத்துக்கு ருக்குமேஷு, பிருது ருக்குமன், ஜ்யாமகன், பலிதன், ஹரிதன் என பிள்ளைகள் ஐவர்

ஜ்யாமகன் மகன் விதர்ப்பன் (விதர்ப்ப தேசத்தை உண்டாக்கியவன்)
விதர்ப்பராஜனுக்கு கிருதன், கைசிகன், ரோமபாதன் (சேதி வம்சம் இவன் வழியில் வந்தது)


கிருதன் மகன் குந்தி
குந்தி மகன் திருஷ்டி
திருஷ்டி மகன் விதிருதி
விதிருதி மகன் தசரகன்
தசரகன் மகன் வியோமன்
வியோமன் மகன் நீமுதன்
நீமுதன் மகன் விகிருதி
விகிருதி மகன் பீமரதன்
பீமரதன் மகன் நவரதன்
நவரதன் மகன் தசரதன்
தசரதன் மகன் சகுனி
சகுனி மகன் காம்பி
காம்பி மகன் தேவராதன்
தேவராதன் மகன் தேவஷத்திரன்
தேவஷத்திரன் மகன் மது (இவனாலேயே கிருஷ்ணனுக்கு மாதவன் என்றும் பெயருண்டு)
மதுவின் மகன்  குருவமிசன்
குருவமிசன் மகன் அனு
அனு வின் மகன் புருஹோத்திரன்
புருஹோத்திரன் மகன் அம்சன்
அம்சன் மகன் சத்துவதன்
சத்துவதன் மகன் அந்தகன்
அந்தகன் மகன் பசமானன்
பசமானன் மகன் விடூரதன்
விடூரதன் மகன் சூரன்
சூரன் மகன் சமி
சமியின் மக பிரதிஷத்திரன்
பிரதிக்ஷத்திரன் மகன் போஜன்
போஜன் மகன் இருதிகன்
இருதிகன் மகன் தேவகர்ப்பன்
தேவகர்ப்பன் மகன் சூரன்
சூரன் மகன் வசுதேவன்
வசுதேவன் மகன்கள் கிருஷ்ணன் - பலராமன்




If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/krishnar-birth-tp385p389.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: krishnar birth

தாமரை
Administrator
இந்தத் தொகுப்பு மஹாபாரதத்தில் முழுமையாகக் கிடையாது.

இது விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: krishnar birth

muniyaraj
corect