Viturar Vs Arjunan

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

Viturar Vs Arjunan

Sathiyendhiran
Sir ,
      I got a watsapp massage about Viturar, if he participate in Gurusethra war on behalf off Duriyothana he might win the war like that, is it true kindly clear this one.

Thanks in advance
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Viturar Vs Arjunan

Arul Selva Perarasan
Administrator
விதுரர் போர்க்களம் புகுந்ததாய் நான் படித்ததில்லை நண்பரே... மேலும் விதுரரின் போராற்றல் குறித்து இப்போது மொழி பெயர்த்து வரும் துரோண பர்வம் வரை குறிப்பேதும் இல்லை.


On Tue, Nov 8, 2016 at 11:23 AM, Sathiyendhiran [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
Sir ,
      I got a watsapp massage about Viturar, if he participate in Gurusethra war on behalf off Duriyothana he might win the war like that, is it true kindly clear this one.

Thanks in advance


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/Viturar-Vs-Arjunan-tp847.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: Viturar Vs Arjunan

தாமரை
Administrator
In reply to this post by Sathiyendhiran
இது வில்லி பாரதத்தின் வேறுபாடாகும். கிருஷ்ணன் தூது முடிந்த பின் துரியோதனன், தன் ஆணைக்கு கீழ்படியாமல் கிருஷ்ணனை உபசரித்து விருந்தளித்த விதுரனைக் கடிந்து கொள்ள விதுரன் தன் வில்லை உடைத்ததாக சொல்லப்படுவது.

இது மூல மகாபாரதமான வியாசர் மகாபாரதத்தில் கிடையாது. விதுரன் ஒரு பொழுதும் போர்க்ளம் புகுந்தவனல்ல.


விதுரன் சினந்து மறுமொழி கூறி, தன் வில்லை
முறித்து, சபையை விட்டு நீங்குதல்

இன்னவாறு இவன் உரைத்தபோது, அவன் எழுந்திருந்து,
                'வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர, வாள்கொடு துளைத்து,
                நின் முடி துணிப்பன் யான்;
மன்னவா! "குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர்
                உயிரை வௌவினான்"
என்ன, வானவர் நகைப்பரே! எனை உரைத்த
                நாவுடன் இருத்தியோ?

127
உரை
 

'ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு,
                உலகம் எங்கணும்
நீண்டவற்கு, உதவி ஆயினேன் என நினைத்து, நீ
                எனை அடர்த்தியோ?
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும், இசையும்,
                ஆண்மையும், வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில், என்னை முடி மன்னர்
                ஆனவர் பழிப்பரோ?

128
உரை
 

'சொல் இரண்டு புகலேன்; இனி, சமரில் நின்று வெங்
                கணை தொடேன்' எனா,
வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை வேறு
                இரண்டுபட வெட்டினான்-
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த
                காள முகில் வந்து, தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண்
                இலாத தவம் எய்தினான்.