ஒரு சந்தேகம்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

ஒரு சந்தேகம்

Arul Selva Perarasan
Administrator
ஐயா, தங்களீன் ஈடுஇணையற்ற இச்சேவைக்கு எங்களீன் பாராட்டுக்கள் உரியதாக்குகிறோம். நான் வள்ளூவன் பார்வை என்ற குழுமத்தில் உறுப்பினராக உள்ளேன். என் கணவர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நண்பர்கள் இக்குழுமத்தில் விழிச்சவால் வேந்தர்கள். அவர்களூக்கு தங்களின் இச்சேவையினால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதியில் எங்களுக்கொரு சந்தேகம் உள்ளது. நீல ரத்தம் (blue blood) என்ற பதம் குறிக்கும் அர்த்தமென்ன/ என்பதுதான். விளக்குவீர்களா?.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஒரு சந்தேகம்

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

நீல இரத்தம் கொண்ட உயிரினங்கள், மனிதர்கள் அல்ல என்பதைக் காட்ட அப்படிச் சொல்ல காட்டப்பட்டிருக்கலாம்.

வள்ளுவன் பார்வை குழுமம் எதில் உள்ளது கூகுளிலா? அல்லது முகநூலிலா? தெரிந்தால்  நானும் அதில் உறுப்பினராகி, நேரடியாகப் பதிவுகளை இடுவேன். லிங்க் அனுப்பி வையுங்கள்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஒரு சந்தேகம்

Jayavelan
Administrator
யயாதியின் முதுமையை ஏற்ற புரு | ஆதிபர்வம் - பகுதி 84ல்

”பாவியான நீ, நீல நிற இரத்தம் உடைய மங்கையரிடம் பிள்ளையைப் பெற்று தாழ்ந்த ரக ரத்தம் கொண்டு பயிற்சியாலும் கட்டளைகளாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் சுத்தமற்றவர்களின் மன்னனாவாய்”

,எனப்படுவது நீலம்-விஷம்-கெட்டது,என்னும் அர்த்தத்திலேயே நீல நிற இரத்தம் என கையாளப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிரேன்., by Jayavelan

நீலகண்டன்{சிவன்} என்னும் பதம், விஷத்தினை அருந்தியதால் தான் சிவனுக்கு எற்பட்டுள்ளது, என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நன்றிகளுடன்,
அருட்செல்வபேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஒரு சந்தேகம்

R.MANIKKAVEL
In reply to this post by Arul Selva Perarasan
சில புழுக்கள் கொல்லப் படும் போது நீல நிற திரவத்தை இரத்தம் போல் வடிக்கும் (நீ பொழு ஆவாய் என்று சபிக்க இப்படி குறி இருக்கலாம் )