ஐவருக்கு ஒருத்தியா?

classic Classic list List threaded Threaded
21 messages Options
12
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

R.MANIKKAVEL
வணக்கம் நண்பர் தாமரை!

உங்கள் பதில் மிக மிக அருமையாக உள்ளது. நிறைய சிந்திக்க வைத்கும் வரிகள். நன்றி.  

முழுமகாபாரதத்தில் திரௌபதியின் வாய்வழியாக ஒரு வரி உண்மை நீதி வனப்பர்வம்-232 வந்து உள்ளது. ”உண்மையில் கற்புள்ள பெண், இன்பத்தைத் துன்பத்துடனே பெறுகிறாள்” என்பது அந்த வரி.

இத்தனை துன்பம் பட்டும் கணவர்கள் உடன் அன்பாக பொறுமையாக வாழ்ந்த திரௌபதி காட்டுவதுதான் கற்பு.


நன்றி
12