மகாபாரதத்தில் விநாயகர்

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மகாபாரதத்தில் விநாயகர்

தாமரை
Administrator
வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியதாகச் சொல்லப்படும் மகாபாரதத்தில் ஏறத்தாழ எல்லா தெய்வங்களின் பெயர் வந்தாலும் விநாயகர் பற்றி ஒரு வரி கூட அதற்குப் பின் வரவில்லையே???

ஏதேனும் விஷேச காரணமிருக்குமோ?