கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா

நலமகராஜன்
கந்தனின் பிறப்பை  கூறிய மார்கண்டேயரின் கதை சற்று வித்தியாசமாக உள்ளது (http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section224.html ).
கந்தன் சிவனின் மகன் தானே. அனால் இதில் அவர் அக்னியின் மகன் என்று  சொல்கிறார்!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா

தாமரை
Administrator
பல்வேறு புராணங்களில் கந்தனின் பிறப்பு இப்படி சொல்லப்படுகிறது..

http://murugan.org/tamil/gangadharan.htm

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா

தாமரை
Administrator
ஏன் வியாசர் 18 புராணங்களையும் தொகுத்தார் என்றால் அடிப்படைக் காரணம் இது போன்ற வேறுபாடுகளில் உள்ளது.

ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு சாராரால் கையாளப்படுகிறது. தங்கள் வசதிக்கேற்ப பல இடைச்செருகல்கள் திருத்தங்கள் உண்டு...

கந்தனின் பிறப்பை அறிய கந்த புராணம் படிக்க வேண்டும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கந்தன் அக்னியின் மகனா அல்லது சிவனின் மகனா

நலமகராஜன்
நன்றி :)