மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

classic Classic list List threaded Threaded
6 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

Yugathis
அனைவரும் நலம்,

மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள் ?

மஹாபாரதம் எடுத்துறைகும் அதர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள் ?


-----நன்றிகள்----
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

தாமரை
Administrator
ஒரு விவாதத் திரியில் அடங்குவதல்ல, மஹாபாரதத்தின் தர்ம அதர்ம விசாரங்கள்.

இதைப் பற்றி பலப் புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன. விதுரன் உரைக்கும் விதுர நீதி, பீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது, தர்மன் யமனுக்குச் சொன்னது இப்படி பலப்பல தர்மத்தைப் பற்றிய உரையாடல்களில் மகாபாரதத்தில் தர்மம் விவாதிக்கப்படுகிறது.

மஹாபாரதத்தில் அடங்காத தர்மமே இல்லை என்று கூட சொல்லலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் மகாபாரதத்தில் பதில் உண்டு என்று சொல்லப்படுகிறது.

மஹாபாரதத்தின் தர்மத்தின் சாரம்

தர்மம் அழிவில்லாதது. அது மாற்றமில்லாதது. தர்மமே மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள பந்தமாகும்.

தர்மம் மாறுபாடில்லாதது என்பதால் எது இயல்பானதோ, எது இயற்கையானதோ, அதுவே தர்மமாகும். எதுவெல்லாம் வலுக்கட்டாயமாக மாற்றப்படுகிறதோ அவை அதர்மமாகும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

Yugathis
நன்றி ஐயா

அருமையான விளக்கங்கள்!!!!

மேலும் ஒரு கேள்வி,

தர்மம் யுகத்திற்க்கு யுகம் மாறுபடுமா?

மஹாபாரத காலா யுகத்தில் திரௌபதிக்கு நடந்த அதர்ம், அதே  அதர்ம் இப்பொழுது (கலி யுகத்தில்) நடக்கிறது....ஏன் கடவுள் அதர்மத்தை தடுக்கவில்லை?????????

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

Yugathis
கீழே சொல்லப்பட்ட நீதி மொழிகளை தனித்தனியாக இங்கே பதிவு செய்யுங்கள்

விதுரன் உரைக்கும் விதுர நீதி என்ன?
பீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது என்ன?
தர்மன் யமனுக்குச் சொன்னது என்ன?
கிருஷ்ணர் அர்ஜுனக்குச் சொன்னது என்ன?

தனித்தனியாக இங்கே பதிவு செய்யுங்கள் ஐயா....

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

தாமரை
Administrator
விதுரன் உரைக்கும் விதுர நீதி என்ன?
பீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது என்ன?
தர்மன் யமனுக்குச் சொன்னது என்ன?
கிருஷ்ணர் அர்ஜுனக்குச் சொன்னது என்ன?

இவை ஒவ்வொன்றும் தனித்தனிப் புத்தகங்களாகவே கிடைக்கின்றன. பாரதத்தில் தர்மம் என்ற வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உரை மிக அர்த்தம் நிறைந்தது. அவர் இவை அனைத்தையும் 90 மணி நேர உரையாற்றி இருக்கிறார். அவை கிடைக்கும்போது பகிர்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்

Yugathis
நன்றிகள் ஐயா

அருமையான தகவல்!!!

வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உரை (Refer below youtube link)

https://www.youtube.com/watch?v=IRF28_uxXyk&list=PL8YgY6vzfFVJ7dP-ggpuhJA8Zl03m6RBq
https://www.youtube.com/watch?v=VpuUqaeTSB0&list=PLZueaOQGHY2Vpp1QmhAhPjOYBnxHAA6c5