தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

முத்தமிழ் வேந்தன்
வணக்கம் ஐயா,

தங்களின் அருமுயற்சியால் தூய தமிழில் உரு பெற்றிருக்கும் இம்முதல் பர்வத்தைத் தன்னார்வலர்களின் மின்னூல் களஞ்சியமான  http://www.projectmadurai.org/ இல் வெளியிட்டால் தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும் பயனளிக்கும்.

நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

இது குறித்து மேலும் கருத்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

நானும் நண்பர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது.

நீங்கள் சொல்லியிருக்கும் ஆலோசனையும் பரிசீலிக்கப்படும்.

கருத்திட்டமைக்கு நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

R.MANIKKAVEL
In reply to this post by முத்தமிழ் வேந்தன்

நண்பர் முத்தமிழ் வேந்தன்  ஆலோசனை உயர்வானது வரவேற்கிறேன்.

நன்றி!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

Arul Selva Perarasan
Administrator
நன்றி நண்பரே!

2013/11/23 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>

நண்பர் ஜெயவேலன் ஆலோசனை உயர்வானது வரவேற்கிறேன்.

நன்றி

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp66p141.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தாங்கள் மொழி பெயர்த்திருக்கும் முதல் பர்வத்தை மதுரை நூலகத் திட்டத்திற்கு அளித்திடலாமே.

GAYATHRI PALANIAPPAN
In reply to this post by முத்தமிழ் வேந்தன்
Yeah...It is a nice thought...
I accept this...
This nice one should be published in Project Madurai...
It will be very useful for everyone...