மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

classic Classic list List threaded Threaded
6 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

YUGATHIS
மூன்று உலகம் என்ன?
மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்?

Bishmar, Thuronacharoyar ku மூன்று உலகம் theriyum yendral yen avarkal future ah thendrithum thangal Dharmathai matravillai?


Krishnar kum therium yen avar dharmathai kadaisiyil kapatrukirar? panchali ku problem vantha pothey yen dharmathai kapatravillai?

apothai vida epothu athiga atharmam nadakirathey yen krishnar varavillai?

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

தாமரை
Administrator
மூன்று உலகங்கள் எனப்படுவது பூ, புவ, சுவ எனப்படும் மூன்று உலகங்கள் ஆகும். இவை வேதம் கற்றோர் அனைவருக்கும் தெரிந்தவை ஆகும்.

பூலோகம் என்பது மானிடராகியா நாம் வாழும் உலகமாகும்.
புவர்லோகம் சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களை யுடைய சுடர் உலகம். காற்று மண்டலம் இவற்றின் கீழாய் அடங்கும்.
சுவர்லோகம், இந்திராதி தேவர் வாழ் உலகம்.

மூவுலகங்கள் அறிந்தோர் என்றால் மூவுலகத்தில் உள்ளோரும் இவர்களை அறிந்திருப்பார்கள் என்றும் பொருள். மூன்று உலகங்களைப் பற்றிய அறிவும் இவர்களுக்கு உண்டு என்றும் பொருள்.

மூன்று உலகமறிதல் என்பது இடமறிதல், அதாவது Knowledge of Space ஆகும்.
முக்காலம் அறிதல் என்பது Knowledge of Time ஆகும்.

தர்மம் என்பது என்ன என்பதன் தெளிவு மயங்கிப் போன காலகட்டமாக இருந்தது அது. பீஷ்மரோ, துரோணரோ, இன்னும் பலப்பல பெரியோர்களோ இதுதான் தர்மம் என மயங்கி இருந்தக் காலம் அது. அதன் விளைவுகளை அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.

திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

 என்று தனியே ஒரு விவாதம் உண்டு.

மஹாபாரதத்தில் நாம் மனிதர்களை மட்டும் பார்த்து மயங்கியதால் உண்டாகிய குழப்பங்கள் சந்தேகங்கள் ஆயிரமாயிரம். ஒரு குருவின் மூலம் கற்றல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது இன்றைய இந்த விவாதங்கள் நமக்கு புரிய வைக்கின்றன.


செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்?

இப்படி பல விவாதங்கள் இம்மன்றத்தில் தர்மத்தை விளக்குகின்றன.

இன்று ஏன் இன்னும் கண்ணன் வரவில்லை? இந்தக் கேள்விதான் மிச்சமிருக்கும் ஒரே கேள்வி..

காலம் இதன் கையில்தான் எல்லாம் இருக்கிறது.  இந்த யுகத்திற்கான தர்மங்கள் முற்றிலும் காணாமல் போகும்பொழுது இறைவன் வரலாம். அதை அறிய இந்த யுகத்தின் தர்மம் அறிய வேண்டும்.

கலியுக விதிப்படி கடைசி மனிதன் தர்மம் மறக்கும் வரை இந்த யுகம் இருக்கும்.Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

YUGATHIS
Thanks for your valuable reply sir,

Ramayana kalathu Dharmam enna?

Mahabharathu kala dharmam enna?

Satharana manidana naan Enthamari Dharmathai pinpandravendum?

Dharmam Endral enna and Aaram endral enna?

Mahabharathathil ulla yellaraum pinpatriya Dharmathai kuravum? Ethu sirantha dharmam yendrum kuravum?


Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

YUGATHIS
Krishnar yen mahabharatha war nadaka vendum endru thirmanithar?

God yen akimsaiyai valiyai pinpatra villai?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

ராவணன்
மகாபாரத காலத்துக்கு முன் ஒருமுறை பூமாதேவி பூமியின் பாரம் தாங்காமல் மகா விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறாள். உலகத்தில் அதர்மம் அதிகமாகவும், தீவினைகள் பெரிகியும் தீயவர்கள் மிகுந்தும் கானபடுவதால் தான்  மிலொனாதொயரதுடன் இருபதை புலம்புகிறாள். அதற்கு மஹா விஷ்ணு விரைவில் தான் பூமியில் அவதாரம் எடுபதகவும் அதில் ஒரு பெரிய போர் ஏற்பட்டு கொடிகனகான  மக்கள் அழிவார்கள் என்றும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாடுவதாகவும் வாக்களித்தார்..
இதுவே நீங்கள் கேட்டதற்கு சரியான காரணம்..(உங்கள் விவாதங்கள் அருமையாக உள்ளன. எனவே என்னையும் இதில் உட்படுத்தி கொள்கிறேன். தவிர நான் google translate பயன்படுத்தி தமிழ் ல் type செய்வதால் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மூன்று உலகம் யார் யாருக்கு தெரியும்

YUGATHIS
உங்கள் பதில் ஐயா நன்றி

அதற்கு மஹா விஷ்ணு விரைவில் தான் பூமியில் அவதாரம் எடுபதகவும் அதில் ஒரு பெரிய போர் ஏற்பட்டு கொடிகனகான  மக்கள் அழிவார்கள் என்றும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாடுவதாகவும் வாக்களித்தார்

Poril pangu kondavarkal anaivarum atharmam seithavarkala? or பூமியின் பாரம் தாங்காமல் மகா விஷ்ணு seitha seiyala?

Avvaru atharmam seithavarkalai mahabharatha pore mulamaga vatham seithal yen avarkaluku SORGAM/MUKTHI kidaikirathu?