பரசுராமர் - கர்ணன்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பரசுராமர் - கர்ணன்

தாமரை
Administrator
கர்ணன் பிறவியிலேயே கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.

அப்படி கவசம் ஒட்டிப் பிறந்த கர்ணன் பரசுராமரிடம் பயிலச் சென்றபோது கவசத்துடன் சென்றிருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

கவச குண்டலங்களுடன் கர்ணனைக் கண்ட பரசுராமருக்கு அவன் ஷத்ரியன் அல்ல என ஏன் தோன்றியது?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமர் - கர்ணன்

Arul Selva Perarasan
Administrator
நல்ல கேள்வி நண்பரே.

இயற்கையில் பிராமணர்களுக்கு மேனியில் கவசம் இருக்கக்கூடாதா என்று அவர் கருதியிருக்கலாம் அல்லவா? உதாரணத்திற்கு அசுவத்தாமன் தலையில் ரத்தினம் அமையப் பெற்றவனல்லவா?

மேலும் பரசுராமர் பிராமணர்கள் ஆயுதமேந்தவேண்டும் என்பதற்காகவே, பிராமணர்களுக்கு மட்டும் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, க்ஷத்திரியத் தன்மை கொண்ட ஒரு அந்தணனை அவருக்கு இயல்பாகவே பிடித்திருக்கக்கூடும். எனினும் வண்டு துளைத்ததையும் அவர் அவ்வாறே கொண்டிருக்க வேண்டும். ஆனால், அங்கேதான் அவனை க்ஷத்திரியன் என்று கண்டுபிடிப்பதாக வருகிறது.

இது சம்பந்தமாக யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.


2015-02-26 8:04 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
கர்ணன் பிறவியிலேயே கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.

அப்படி கவசம் ஒட்டிப் பிறந்த கர்ணன் பரசுராமரிடம் பயிலச் சென்றபோது கவசத்துடன் சென்றிருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

கவச குண்டலங்களுடன் கர்ணனைக் கண்ட பரசுராமருக்கு அவன் ஷத்ரியன் அல்ல என ஏன் தோன்றியது?


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp421.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமர் - கர்ணன்

Marimuthu T
In reply to this post by தாமரை
How Lord Parasuramar could not identify when he saw first time to Karnan he is not anthanar & he is son of Sun.

But other avathar Lord Krishna knew about that but why not Lord Parasuram don’t know.

If Lord Parasuram has been known about that; I feel lord Parasuramar’s curse was well planned one.

What is other opinion?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமர் - கர்ணன்

தாமரை
Administrator
பாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள்

1.  பீஷ்மர் - பரசுராமரின் சீடர்
2. துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர்
3. கர்ணன் - பரசுராமரின் சீடர்.

இவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன்.