பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?

இரா. சேர்மன்
போர்க்களத்தில் பீஷ்மர் நாட்கணக்குப்படி அர்ச்சுனன், 13 ஆண்டுகள் முடிந்ததாலயே தன்னை வெளிப்படுத்தினான் என்று வருகிறது.

ஆனால் தர்மர் அதன் பிறகு தான் 13 ஆண்டு முடிந்ததாக கணக்கிடுகிறார். அப்படியென்றால், எது உண்மை?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?

தாமரை
Administrator
தர்மரின் கணக்கு விராட அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து 13 ஆண்டுகள். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்பே அஞ்ஞான வாசம் துவங்கி விட்டது. 12 வருட வனவாச முடிவில் பாண்டவர்கள் அனைவரிடமும் விடை பெற்றுச் சென்ற அடுத்த நாளில் அஞ்ஞான வாசம் துவங்குகிறது..

அதனால்தான் பீஷ்மர் நேற்றே முடிந்தது என்று சொல்வதும், நான்கு நாட்கள் கழித்து தர்மர் வேடம் கலைப்பதும்.Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடியும் முன்னறே காணப்பட்டார்களா?

இரா. சேர்மன்
நன்றி சார்.